Bama Samayal

அசோகா ஹல்வா / Ashoka Halwa

Bama Narasimhan
Recipe by
Comments Off on அசோகா ஹல்வா / Ashoka Halwa

அசோகா ஹல்வா

 

தேவையானபொருட்கள் :

 

பயத்தம்பருப்பு                        : 200 கிராம்

சர்க்கரை                                    : 200 கிராம்

சோளமாவு                               : 2 டிஸ்பூன்(corn starch)

முந்திரி                                       : 10 Nos.

ஏலக்காய்                                   : 2 பொடிக்கவும்

நெய்                                              : 150 கிராம்

கேசரிபவுடர்                             : 1 சிட்டிகை(food colour)

சால்ட்                                          : 1 சிட்டிகை

 

செய்முறை :

 

  • Corn Starch லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைக்கவும் – மலர்ந்த stage.
  • சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • சர்க்கரை கரைந்து 5 நிமிடம் கொதித்தவுடன் வெந்த பருப்பை சேர்த்து கிளறவும். கலர் பவுடர் சேர்க்கவும்.
  • பிறகு வறுத்த மாவை சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறவும். சால்ட் சேர்க்கவும்.
  • ஹல்வா பள பளப்பாக வரும்.
  • மீதி நெய்யை சேர்த்து முந்திரி, ஏலப்பொடி சேர்க்கவும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கவும்.
  • அசோகா ஹல்வா ரெடி.
  • சோள மாவுக்கு பதில் கோதுமை மாவும் சேர்க்கலாம். ஆனால் சோள மாவு வைத்து செய்தால்தான் ஹல்வா பளபளப்பாக இருக்கும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Ashoka Halwa

 

Ingredients:

 

Moong dal                                             : 200Grams

Sugar                                                      : 200Grams

Corn starch                                           : 2tea spoons

Cashews                                                 : 10 Nos.

Elaichi     (powdered)                          : 2 Nos.

Ghee                                                       : 150gms

Kesari powder (food color)                : 1pinch

Salt                                                          : 1pinch

 

Method :

 

  • Dry roast the corn starch lightly and keep aside
  • Add ghee to the pan, roast the cashews till golden brown and keep aside
  • Cook moong dal in a pressure cooker making sure it doesn’t get mashed
  • In a pan add sugar and water to the level of covering the sugar and cook for 5 minutes until sugar completely dissolves
  • Add the cooked moong dal and a pinch of kesari powder (permitted food color) and stir for 2 minutes
  • Add salt and corn starch (dry roasted) and mix
  • The halwa would be shiny at this stage. Add the remaining ghee,cashews and elaichi powder and mix well
  • Mix continuously till the halwa does not stick to the pan.
  • Ashoka halwa is ready to serve

Note: Corn starch can be replaced with wheat flour. However, the texture would not be as shiny as with corn starch

Category: