Bama Samayal

அடை/Adai

Bama Narasimhan
Recipe by
Comments Off on அடை/Adai

அடை

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி : 2 கப்
துவரம் பருப்பு : 1 சிறிய டம்ளர் தனித்தனியாக 2 மணி
கடலை பருப்பு : 1/2 டம்ளர் நேரம் ஊறவைக்கவும்
உளுத்தம்பருப்பு : 1 கைப்பிடி

மிளகாய் வற்றல் : 8 to 10 Nos
உப்பு : தேவையான அளவு
பெருங்காயம் : சிறிது
கருவேப்பிலை : இரண்டு கொத்து
வெங்காயம் : பொடியாக நறுக்கியது (தேவையானால்)

செய்முறை :

– முதலில் அரிசி, மிளகாய், உப்பு சேர்த்து ரவை போல் அரைக்கவும்.

– பிறகு பருப்பு வகைகளை சேர்த்து மிக்ஸ்யில் இரண்டு சுற்று சுற்றி பெருங்காயம் சேர்த்து எல்லா மாவையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

– கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து அடை தட்டலாம்.