Bama Samayal

அவல் உப்புமா/Aval Uppuma

Bama Narasimhan
Recipe by
Comments Off on அவல் உப்புமா/Aval Uppuma

அவல் உப்புமா

தேவையான பொருட்கள் :

அவல்                            : 1/4 கிலோ
கடுகு                              : 1 டி ஸ்பூன்
உளுத்தம் பருப்பு      : 1 டி ஸ்பூன்
எண்ணை                     : 3 டி ஸ்பூன்
உப்பு                                : தேவையான அளவு
தேங்காய்                     : 4 டி ஸ்பூன்
மிளகு & சீரகம்           : பொடித்தது (அவரவர் விருப்பம்)
பெருங்காய பொடி   : 1 டி ஸ்பூன்

செய்முறை :

  • அவலை நன்றாக உமி போக களையவும்.
  • பிறகு ஒரு 15 நிமிடம் 1 டம்ளர் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உ.பருப்பு, தாளிக்கவும்.
  • பிறகு பெருங்காயம், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மிளகு, சீரகப் பொடி சேர்த்து அவலை ஓட்டப் பிழிந்து போடவும்.
  • நன்றாக 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • கடைசியில் 1 ஸ்பூன் நெய் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Aval upma

 Ingredients:

Beaten rice (aval)                       : 1/4 kilo

Mustard                                       : 1 teaspoon

Urad dhal                                    : 1 teaspoon

Cooking oil                                  : 3 teaspoon

Salt                                               : To taste

Coconut (grated)                       : 4 teaspoon

Pepper & Cumin seeds             : Powdered to taste

Asafoetida                                   : 1 teaspoon

 

Method:

 

  • Wash the aval well and drain.
  • Soak the washed aval in a cup of water for 15 minutes. Later, drain and keep aside.
  • In a pan, add oil, once hot, add mustard, urad dal
  • Once mustard splutters, add hing, salt and grated coconut. Saute for few minutes.
  • Add the powdered pepper and cumin seeds and drained aval
  • Saute for 5 minutes and remove from flame.
  • Add ghee in the end for extra flavour.