Bama Samayal

ஆவக்காய் ஊறுகாய் / Aavakkai Oorugaai

Bama Narasimhan
Recipe by
Comments Off on ஆவக்காய் ஊறுகாய் / Aavakkai Oorugaai

ஆவக்காய் ஊறுகாய்

 

தேவையான பொருட்கள் :

 

மாங்காய்                      : துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும் (வெட்டிய மாங்காய் துண்டங்கள் 6                                                          பங்கு, 6 டம்ளர் என்று வைத்துக்கொள்வோம்.

மிளகாய் பொடி          : 1 டம்ளர் (கும்பமாக)

கடுகு பொடி                 : 1 டம்ளர்

உப்பு                                 : 1 டம்ளர் (தலை தட்டி)

பெருங்காயம்              : 1/4 பங்கு (1 L.G. (50g) கட்டியில் 1/4 பாகம் – சிறு துண்டங்களாக்கவும்)

வெந்தயம்                     : 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி              : 2 டி ஸ்பூன்

நல்லெண்ணெய்        : 1/4 Kg.

 

செய்முறை :

 

  • ஒரு பாத்திரத்தில் (ஈரமில்லாத) மிளகாய் பொடி, கடுகு பொடி, உப்பு, வெந்தயம், மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பிறகு அதில் நல்லெண்ணையை விட்டு ஒரு கரண்டி காம்பால் கலக்கவும்.
  • பொடிகளும் எண்ணையும் நன்றாக சேர வேண்டும்.
  • பிறகு மாங்காய் துண்டங்களை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  • மாங்காயும், பொடிகளும் சேர கிளறவும்.
  • நன்றாக இறுக்கி மூடி வைக்கவும்.
  • இரண்டு நாட்காளில் என்னை மேலிட இருக்கும்.
  • அப்படி இல்லையென்றல் இன்னும் சிறிது எண்ணை சேர்த்து கிளறிவைக்கவும்.
  • விழுது அதிகம் வேண்டுமானால் கடுகு பொடியை சிறிது அதிகரிக்கவும்.
  • சுவையான ஆவக்காய் ஊறுகாய் ரெடி.
  • இது வருஷக்கணக்கில்  கெடாது. தண்ணீர் படாமல் வைக்கவும்.

 

Aavakkaai oorugai (Cut mango pickle) :

 

Ingredients:

Mango (Cut into cube sized pieces)                         : 6 cups

Red chilly powder                                                        : 1 cup (heap sized)

Mustard powder                                                          : 1 cup

Salt                                                                                 : 1 cup

Asafoetida (hing/perungaayam)                              : ¼ of a bar (a bar is usually of 50 gms)

Fenugreek seeds (vendhayam)                                 : 2 table spoons

Turmeric powder                                                         : 2 tea spoons

Sesame oil (nallennai)                                                : ¼ Kg

 

Method :

  1. In a dry wide bowl, add red chilly powder, mustard powder, salt, fenugreek seeds, turmeric powder and hing. Mix these well.
  2. Add the sesame oil and mix well with the handle of a serving spoon (do not use hand). The oil must gel well with the spices added in step 1 above.
  3. Slowly add the cut mango pieces few at a time. Mix well so as to coat the spices evenly.
  4. Store this in an air tight container for two days.
  5. After two days, the oil separates and the mango mixture settles at the bottom. If it has not, add some more oil and mix and rest for a couple of days more.
  6. If you want more of the gravy (vizhudhu), add more mustard powder.
  7. Tasty spicy avakkai oorugai ready

This pickle can be stored and used for a number of years. Make sure there is no water anywhere in this process.