Bama Samayal

எள்ளு பொடி/Ellu Podi – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on எள்ளு பொடி/Ellu Podi – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

எள்ளு பொடி – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

கருப்பு எள்          : 100 கிராம்
வெல்லம்            : 50 கிராம்
ஏலப்பொடி         : 1 டி ஸ்பூன்

செய்முறை :

  • எள்ளை களைந்து கல் போக அரித்து ஒரு துணியில் 10 நிமிடம் உலர்த்தவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் போட்டு எள்ளை பொரித்துக்கொள்ளவும் (பட படவென வெடிக்கும்).
  • ஆறவைத்து மிக்சியில் 2 தடவையாக போட்டு பொடிக்கவும்.
  • மிக்சி ரொம்ப சுற்றினால் எள்ளில் இருந்து எண்ணை கசியும், நிதானமாக சுற்றவும்.
  • வெல்லத்தை பொடித்து ஏலப்பொடி சேர்த்து எள்ளுப்பொடியுடன் நன்றாக கலக்கவும்.
Category: