Bama Samayal

கடப்பா / Kadappa

Bama Narasimhan
Recipe by
Comments Off on கடப்பா / Kadappa

கடப்பா

 

தேவையான பொருட்கள் :

 

ப.பருப்பு                                         : 1 கப்

வெங்காயம்                                 : 2 Nos

தக்காளி                                         : 3 Nos

ப.மிளகாய்                                    : 5 Nos

இஞ்சி                                              : 1 துண்டு

பூண்டு                                             : 10 பல்

தேங்காய் பால்                           : 1 கப்

கறிவேப்பிலை                           : 1 ஆர்க்கு

கொத்தமல்லி                             : சிறிது

உப்பு                                                 : ருசிகேற்ப

கடுகு                                                : 1/2 டி ஸ்பூன்

சீரகம்                                               : 1/2 டி ஸ்பூன்

சோம்பு                                            : 1/2 டி ஸ்பூன்

பட்டை                                            : 1 துண்டு

எண்ணை                                       : 3 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ப.பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்.
  • வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்கவும்.
  • ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை சேர்த்து, கடுகு, சோம்பு, பட்டை & சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, இஞ்சி & பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன், வெந்த பருப்பு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு இறக்கி தேங்காய் பால் சேர்க்கவும்.
  • கறிவேப்பிலை & கொத்தமல்லி சேர்க்கவும்.
  • புளிப்பு வேண்டும் என்பவர்கள் 1 மூடி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
Category: