Bama Samayal

குதிரை வாலி அரிசி அடை / Kudhirai Vaali Arisi Adai

Bama Narasimhan
Recipe by
Comments Off on குதிரை வாலி அரிசி அடை / Kudhirai Vaali Arisi Adai

குதிரை வாலி அரிசி அடை

 

தேவையான பொருட்கள் :

 

குதிரை வலி அரிசி               : 1 1/2 டம்ளர்  (1 மணி நேரம் ஊறவைக்கவும்)

க.பருப்பு                                     : 1 டம்ளர் (1 மணி நேரம் ஊறவைக்கவும்)

உ.பருப்பு                                    : 1/4 டம்ளர் (1 மணி நேரம் ஊறவைக்கவும்)

மிளகாய் வற்றல்                   : 8 Nos.

பெருங்காயம்                          : 1 சிறிய துண்டு

உப்பு                                             : ருசிகேற்ப

கருவேப்பிலை                       : 2 ஆர்க்கு

எண்ணை                                   : அடை வெந்து எடுப்பதற்கு

வெங்காயம்                              : 2 பொடியாக நறுக்கவும்

 

செய்முறை :

 

  • ஊறவைத்த அரிசி, பருப்புடன், மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தவாவில் அடியாக தட்டவும்.
  • இரண்டு பக்கமும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேக (இரண்டு பக்கமும் வேக approx 5 mins) வைத்து எடுக்கவும்.