Bama Samayal

சக்க வரட்டி / Jackfruit Halwa

Bama Narasimhan
Recipe by
Comments Off on சக்க வரட்டி / Jackfruit Halwa

சக்க வரட்டி (பலா பழ ஹல்வா)

 

தேவையான பொருட்கள் :

 

பலா சுளை     : 25 Nos (கொட்டை & உள் தொல் எடுத்து பொடியாக நறுக்கவும்)

வெள்ளம்        : 200 கிராம்

நெய்                  : 100 ml

ஏலப்பொடி     : 1/2 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் நெய் விட்டு (1 டேபிள் ஸ்பூன் மீதம் வைத்துக் கொள்ளவும்) நறுக்கிய பலா சுளைகளைப் போட்டு வதக்கவும்.
  • வதக்கும் பொழுதே கரண்டியால் மசித்து விட்டுக் கொள்ளவும்.
  • நன்கு மசிந்தவுடன், வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து மண்ணை வடிகட்டி அதில் சேர்க்கவும்.
  • அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும்.
  • நன்றாக சுருண்டு வரும் பொழுது 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கிளறி வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும்.
Category: