Bama Samayal

சாம்பார் பொடி/Sambar Podi

Bama Narasimhan
Recipe by
Comments Off on சாம்பார் பொடி/Sambar Podi

சாம்பார் பொடி

தேவையான பொருட்கள் :

மிளகாய் வற்றல்              : 1/2 Kg
தனியா                                   : 3/4 Kg
மஞ்சள் (விரளி)                 : 100 grms
து.பருப்பு                                : 100 grms
மிளகு & சீரகம்                    : 25 grms (each)

  • – எல்லாவற்றையும் காயவைத்து அரைக்க வேண்டும்.
    – இதுவே சாம்பார் பொடி
    – காரம் கம்மியாக வேண்டுமானால் தனியா 1 Kg போடலாம்
Category: