Bama Samayal

சுக்கு பொடி / Sukku Podi – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on சுக்கு பொடி / Sukku Podi – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

சுக்கு பொடி – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான அளவு :

சுக்கு              : 25 கிராம்
வெல்லம்    : 40 கிராம்
நெய்               : 1 டி ஸ்பூன்

செய்முறை :

  • சுக்கை நன்றாக பொடித்து ஒரு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை பொடித்து சுக்கு பொடியுடன் சேர்த்து நெய் விட்டு பிசைந்து கொள்ளவும்.