Bama Samayal

ஜவ்வரிசி பாயசம்/Javvarisi Paayasam

Bama Narasimhan
Recipe by
Comments Off on ஜவ்வரிசி பாயசம்/Javvarisi Paayasam

ஜவ்வரிசி பாயசம்

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி : 50 கிராம்
பால் : 1/2 லிட்டர்
சர்க்கரை : 150 கிராம்
ஏலக்காய் : 2 Nos. (பொடித்தது)
முந்திரி : தேவையான அளவு
நெய் : 2 டி ஸ்பூன்

செய்முறை :

– நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும்.
– அதே நெய்யில் ஜவ்வரிசியை வறுக்கவும்.
– ஜவ்வரிசி பொரிந்தவுடன் அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
– ஜவ்வரிசி வெந்து Glass போல் வரும்.
– அதில் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
– சேர்ந்து வரும் பொழுது சர்க்கரை சேர்க்கவும்
– பிறகு நன்றாக பாயசம் வெண்மையாக வரும். அப்பொழுது இறக்கி முந்திரி, ஏலபொடி, சேர்க்கவும். பாயசம் ரெடி.

Category: