Bama Samayal

தேங்காய் சட்னி / Coconut Chutney

Bama Narasimhan
Recipe by
Comments Off on தேங்காய் சட்னி / Coconut Chutney

தேங்காய் சட்னி

 

தேவையான பொருட்கள் :

 

தேங்காய்                                     : 1 (மூடி துருவியது)

பச்சை மிளகாய்                       : 3 Nos

பொட்டுகடலை                        : 2 டி ஸ்பூன்

பெருங்காயப்பொடி                 : 1/2 டி ஸ்பூன்

கடுகு                                               : 1/2 டி ஸ்பூன்

கருவேப்பிலை                          : 1 ஆர்க்கு

எண்ணை                                      : 1 டி ஸ்பூன்

உப்பு                                                 : ருசிகேற்ப

புளி                                                   : துளி (அல்லது 1 டி ஸ்பூன் சர்க்கரை)

 

செய்முறை :

 

  • தேங்காய், பச்சை மிளகாய், புளி (அல்லது சர்க்கரை), உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  • எண்ணை விட்டு கடுகு, பெருங்காயப் பொடி, கருவேப்பிலையை அரைத்த விழுதில் தாளிக்கவும்.
  • சட்னி ரெடி
Category: