Bama Samayal

தேங்காய் துகையல் / Thengaai Thugayal – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on தேங்காய் துகையல் / Thengaai Thugayal – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேங்காய் துகையல் – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

தேங்காய்                           : 1 மூடி (துருவியது)
உப்பு                                      : தேவையான அளவு
புளி                                        : 1 கொட்டை பாக்கு அளவு

வறுக்கவும் :

மிளகாய் வற்றல்            : 5 Nos.
உ.பருப்பு                             : 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்                   : 1 சிறு துண்டு

செய்முறை :

  • மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
  • பிறகு தேங்காய், பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  • கடைசியில் உ.பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.