Bama Samayal

நீர் மோர் / Neer More – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on நீர் மோர் / Neer More – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

நீர் மோர் – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

தயிர்                                   : 1 டம்ளர்
உப்பு                                    : ருசிகேற்ப
கடுகு                                   : 1/2 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி     : 1/2 டி ஸ்பூன்
கருவேப்பிலை              : 1 ஆர்க்கு

செய்முறை :

  • தயிரை மத்தால் சிலுப்பி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, சேர்த்து கடுகு தாளிக்கவும்.
  • கருவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.