Bama Samayal

பாகற்காய் பிட்ளை / Paavarkkaai Pitlai (bitter gourd)

Bama Narasimhan
Recipe by
Comments Off on பாகற்காய் பிட்ளை / Paavarkkaai Pitlai (bitter gourd)

பாகற்காய் பிட்ளை

 

தேவையான பொருட்கள் :

 

வெ.கடலை or பட்டாணி            : 1 சிறிய கப் (முதல் நாள் இரவு ஊறவைக்கவும்)

புளி                                                        : 1 எலுமிச்சை அளவு

உப்பு                                                      : தேவையான அளவு

பாகற்காய்                                          : ¼ கிலோ (ஒரு inch நீள துண்டு)

து.பருப்பு                                             : 100 கிராம்

மஞ்சள்பொடி                                   : 1/2 டிஸ் பூன்

கருவேப்பிலை                                : 2 ஆர்க்கு

கடுகு                                                     : 1 டிஸ் பூன்

எண்ணை                                            : 2 டேபிள் ஸ்பூன்

 

 

வறுத்துபொடிக்கவும் :

 

மிளகாய் வற்றல்                            : 8 Nos.

தனியா                                                 : 1 டேபிள் ஸ்பூன்

க.பருப்பு                                               : 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்                                    : 1 துண்டு

தேங்காய் துருவல்                         : 1/2 மூடி

 

செய்முறை :

 

  • து.பருப்பு, கடலை (or பட்டாணி) இரண்டையும் குக்கரில் மஞ்சள் பொடி சேர்த்து பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 விசில் கொடுத்து இறக்கவும்.
  • புளியைக் கரைத்து அதனுடன் பாகற்காய், உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • பாகற்காய் வெந்தவுடன் வெந்த பருப்பு, வறுத்து பொடித்த பொடி சேர்க்கவும்.
  • எல்லாம் சேர்ந்து வந்தவுடன் இறக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.