Bama Samayal

பாகற்காய் வத்தல் / Paakarkkaai Vaththal (bitter gourd)

Bama Narasimhan
Recipe by
Comments Off on பாகற்காய் வத்தல் / Paakarkkaai Vaththal (bitter gourd)

பாகற்காய் வத்தல்

 

தேவையான பொருட்கள் :

 

பாகற்காய்                     : 1 கிலோ (round piece ஆக நறுக்கவும்)

தயிர்                                : 1/2 லிட்டர்

உப்பு                                 : 1 1/4 கைப்பிடி

 

செய்முறை :

 

  • நறுக்கிய பாகற்காயை தயிர், உப்பு சேர்த்து 4 நாட்கள் ஊறவைக்கவும்.
  • தினமும் குலுக்கி விடவும்.
  • 5 ஆம் நாள் பாகற்காயை மட்டும் தயிரில் இருந்து எடுத்து காய வைக்கவும்.
  • மாலை பாகற்காயை தயிரில் போடவும்.
  • இதே போல் தயிர் வற்றும் வரை போட்டு எடுத்து காய வைத்து எடுத்தால் பாகற்காய் வற்றல் ரெடி
  • இதே போல் சுண்டைக் காயிலும் போடலாம்