Bama Samayal

பானகம் / Panagam – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on பானகம் / Panagam – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

பானகம் – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

வெல்லம்                    : 100 கிராம்
தண்ணீர்                       : 2 டம்ளர்
ஏலக்காய் பொடி      : 1 டி ஸ்பூன்
எலுமிச்சம் பழம்      : 1 மூடி
சுக்கு பொடி                 : 1/2 டி ஸ்பூன்

செய்முறை :

  • வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து வடிகட்டவும்.
  • பிறகு ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலந்தால் பானகம் ரெடி.