Bama Samayal

பால் பாயசம் / Paal Payasam

Bama Narasimhan
Recipe by
Comments Off on பால் பாயசம் / Paal Payasam

பால் பாயசம்

 

தேவையான பொருட்கள் :

 

பால்                                   : 1 லிட்டர்

ப.அரிசி                             : 1 கைப்பிடி (பாஸ்மதி அரிசி, மணமாக இருக்கும்)

சர்க்கரை                          : 1 சிறிய டம்ளர் (100 to 150 கிராம்)

 

செய்முறை :

 

– அரிசியை களைந்து 1/2 லிட்டர் பாலுடன் குக்கரில் 4 விசில் விடவும்.

– பிறகு மீதி பாலை விட்டு கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.

– பால் பாதியாக குறுகியவுடன் பாலின் நிறம் மாறியிருக்கும், அப்பொழுது  இறக்கவும்.

– பாயசம்ரெடி

குறிப்பு : பாதி mild maid பாதி பாலும் சேர்த்தும் செய்யலாம். ஏலக்காய், முந்திரி அவசியம் இல்லை. தேவையானால் சேர்க்கலாம், தவறு இல்லை.

Category: