Bama Samayal

பொரித்த கூட்டு / Poriththa Koottu – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

Bama Narasimhan
Recipe by
Comments Off on பொரித்த கூட்டு / Poriththa Koottu – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

பொரித்த கூட்டு – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

 

தேவையான பொருட்கள் :

 

சௌ சௌ                           : 1/4 கிலோ

துவரம்பருப்பு                    : 2 கரண்டி

பெருங்காயம்                    : சிறிது (1 டி ஸ்பூன்)

உப்பு                                       : ருசிக்கேற்ப

மஞ்சள் பொடி                   : 1/2 டி ஸ்பூன்

கடுகு                                     : 1 டி ஸ்பூன்

எண்ணை                            : 2 டேபிள் ஸ்பூன் வறுக்க மற்றும் தாளிக்க

கருவேப்பிலை                : 1 ஆர்க்கு

 

வறுத்து அரைத்துக் கொள்ளவும் :

 

தேங்காய்                            : 1/4 மூடி

மிளகு                                   : 1 டி ஸ்பூன்

உளுத்தம்பருப்பு             : 1 1/2 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • துவரம் பருப்புடன், காய், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும் (2 விசில்).
  • பிறகு பெருங்காயம், உப்பு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.