Bama Samayal

மாங்காய் பச்சடி / Maangaai Pachadi

Bama Narasimhan
Recipe by
Comments Off on மாங்காய் பச்சடி / Maangaai Pachadi

மாங்காய் பச்சடி

 

தேவையானபொருட்கள் :

 

மாங்காய்                               : 1 கிளி மூக்கு (ஒட்டு மாங்காய்)

வெல்லம்                              : 50 கிராம்.

உப்பு                                         : சிறிது

பச்சைமிளகாய்                  : 2 Nos

வேப்பம்பூ                             : 1 டிஸ்பூன்

கடுகு                                        : 1 டிஸ்பூன்

 

செய்முறை :

 

– மாங்காய் பச்சைமிளகாய், சிட்டிகை உப்பு, தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும்.

– பிறகு அதனுடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

– எல்லாம் சேர்த்து ஜாம் பதம் வரும்.

– இறக்கி 1 டிஸ்பூன் நெய்யில் கடுகு, வேப்பம்பூ, தாளித்து அதில் சேர்க்கவும்.

– “வாழ்கையை போல்”, புளிப்பு, காரம், உப்பு, தித்திப்பு, கசப்பு, எல்லாம் சேர்ந்த பச்சடி ரெடி.