Bama Samayal

ரவை பாயசம்/Ravai Paayasam

Bama Narasimhan
Recipe by
Comments Off on ரவை பாயசம்/Ravai Paayasam

ரவை பாயசம்

தேவையான பொருட்கள் :

ரவை : 1 சிறிய டம்ளர்
சர்க்கரை : 1 1/2 டம்ளர்
பால் : 1/2 லிட்டர்
ஏலக்காய் : 2 (பொடித்தது)
முந்திரி : தேவையான அளவு

செய்முறை :

– ரவையை வெறும் வாணலியில் வறுக்கவும்.
– பிறகு பாலை அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் ரவையை சேர்க்கவும்.
– மிதமான தீயில் ரவை வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.
– எல்லாம் சேர்ந்து வரும்பொழுது ஏலப்பொடி, முந்திரி சேர்த்து இறக்கவும்.

Category: