Bama Samayal

மாங்காய் பச்சடி / Maangaai Pachadi – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

Bama Narasimhan
Recipe by
Comments Off on மாங்காய் பச்சடி / Maangaai Pachadi – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

மாங்காய் பச்சடி – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

 

தேவையான பொருட்கள் :

 

மாங்காய்                              : 1 கிளி மூக்கு (ஒட்டு மாங்காய்)

வெல்லம்                              : 50 கிராம்.

உப்பு                                         : சிறிது

பச்சை மிளகாய்                 : 2 Nos

கடுகு                                        : 1 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • மாங்காய் பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு, தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும்.
  • பிறகு அதனுடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • எல்லாம் சேர்த்து ஜாம் பதம் வரும்.
  • இறக்கி 1 டி ஸ்பூன் நெய்யில் கடுகு, தாளித்து அதில் சேர்க்கவும்.
  • மாங்காய் பச்சடி ரெடி.