Bama Samayal

மாங்காய் பிசறல் / Maangaai Pisaral

Bama Narasimhan
Recipe by
Comments Off on மாங்காய் பிசறல் / Maangaai Pisaral

மாங்காய் பிசறல்

 

தேவையான பொருட்கள் :

 

மாங்காய்                                       : 1 No. (கிளிமூக்கு – பொடியாக நறுக்கவும்)

கடுகு                                                : 1 டி ஸ்பூன்

உப்பு                                                 : தேவையான அளவு

பெருங்காயப்பொடி                  : 1 டி ஸ்பூன்

எண்ணை                                       : 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய்                          : 2 to 3 Nos (பொடியாக நறுக்கவும்)

 

செய்முறை :

 

  • ஒரு சிறிய வாணலியில் எண்ணை விட்டு சூடானவுடன் கடுகு சேர்க்கவும்.
  • கடுகு பொரிந்தவுடன் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மாங்காயில் கொட்டி கிளறவும்.
  • கொட்டை பிடிக்காத மாங்காயாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.